2547
கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன. கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு கென்யாவில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சனிக்கிழமை மட்டும...